பண வீக்கம்னா என்ன? சிம்பிள்... விலைவாசி ஏற்றம் தான் பண வீக்கம்!
ஆங்கிலத்தில் inflation எனப்படும் இது நாளாக நாளாக பணத்தின் மதிப்பு எவ்வாறு குறைகிறது அல்லது பொருட்க்களின் விலை எவ்வாறு ஏறுகிறது என்பதை காட்டும்.
பணவீக்கம் பங்கு சந்தையை எப்படி பாதிக்கிறது? பணவீக்கம் அதிகமானால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விடும். அதாவது, விலையேற்றம் ஆடம்பர பொருள் என்று அடையாளம் காணபடுபவை மக்கள் வாங்க மாட்டார்கள். ஆகவே நிறுவனங்களின் லாபம் குறையும். பங்குகளின் விலையும் குறையும். பங்கு சந்தை திண்டாடும்.
வெள்ளி, ஜூன் 27, 2008
சனி, ஜூன் 21, 2008
வைட்டமின் b12
இன்றைய தேதியில் நம்முடைய உடம்பில் வைட்டமின் b12 இல்லையென்றால் உடனே டாக்டர் ஊசி போட்டு அனுப்புகிறார் . அல்லது மாத்திரைகளை எழுதி கொடுக்கிறார். இது தேவையற்ற வேலை. அடிக்கடி மழையில் நனைந்தாலே வைட்டமின் b12 கிடைத்து விடும்.
மழைக்கு எங்கே போவது என்று கேட்பவர்கள் பனைவெல்லம் வாங்கி சாப்பிடலாம். அதிலே வைட்டமின் b12 நிறைய உள்ளது.
மழைக்கு எங்கே போவது என்று கேட்பவர்கள் பனைவெல்லம் வாங்கி சாப்பிடலாம். அதிலே வைட்டமின் b12 நிறைய உள்ளது.
செவ்வாய், ஜூன் 10, 2008
மதம்!
"எம்மதமும் சம்மதம் " என்றார் புது மத செயலாளர்.
#####@@@@@$$$$$*****&&&&&^^^^^((((())))))_____------+++++======\\\\\~~
நிலவு முதலில் தேய் பிறையா வளர் பிறையா?
அந்த கவலையெல்லாம் பூமியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே.
தேவர்களுக்கு இல்லை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுட்ட தோட்டா வேண்டுமா ...
சுடாத தோட்டா வேண்டுமா ...
கேட்டான் நண்பன்.
சுட்ட தோட்டா கேட்டேன்
கையில் தராமல் நெஞ்சிலே கொடுத்தான்
காரணம்...
நெஞ்சிலே நண்பனின் காதலி!!

திங்கள், ஜூன் 09, 2008
கருவறை!
பிறந்தது தாயின் கருவறை...
இறந்தது தாய் மண்ணின் கருவறை...
இடைப்பட்ட நாட்களில் ஆக்ஸிஜன் இழுத்து
h20 குடித்து
மண்ணை தின்று ...
என்ன மண்ணை தின்றா?...
ஆமாம் ...
நாம் ஸ்வாகா பண்ணும் யாவும் மண்ணிலே பிறந்தது தானே...
பின் மண்ணுக்கே இரையானதன்றோ நம் வாழ்க்கை!!

சனி, ஜூன் 07, 2008
காலம் பெட்ரோல் போன்றது!
பெட்ரோல் உலக சந்தையில் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாய் விலை உயர்வு அறிவித்திருக்கிறோம் என்று அரசு சொன்னாலும், விலை உயர்வுக்கு நாமும் ஒரு காரணம் ஆகி இருக்கிறோம் .
நாம் சின்னச்சின்ன தூரத்தை கடப்பதற்கு கூட மோட்டார் வாகனத்தை எடுத்து செல்கிறோம். அதை தவிர்த்து, ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று வருவதற்கு சைக்கிள் எடுத்து செல்லலாம். இதனால் ஏற்படும் நன்மைகள்:
1 . பெட்ரோல் செலவு மிச்சப்படும். மேலும் உலக அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் ஒரு விரல் (கை?) கொடுத்த மாதிரியும் ஆயிற்று.
2. cycling is a best exercise. வேலை செய்த மாதிரியும் ஆயிற்று... exercise செய்த மாதிரியும் ஆயிற்று.
3. சுற்று சூழலை பாதுகாத்த மாதிரியும் ஆயிற்று. புகையில்லா நகரம் உருவாக்கலாம்.
ஆனால் சில பேர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? காலம் பெற்றோலை விட பொன் போன்றது!

வியாழன், ஜூன் 05, 2008
kanavugal
கனவுகள் காண்பது மனித இனத்தின் உரிமை. அனால் அந்த கனவை வைத்து எதிர் காலத்தை கணிப்பது என்பது கனவு காண்பவரால் தான் முடியும். ஏனென்றால், அவர் தான் அவருடைய வாழ்கையை பற்றி முற்றிலும் தெரிந்தவர். அவர் கண்ட கனவையும் தற்போதைய வாழ்க்கை சூழலையும் ஒப்பிட்டு பார்த்து கனவை பற்றிய பலனை அறிந்து கொள்வார்.
அப்படி இல்லாமல் நண்பர்களிடம் சென்று தான் கண்ட முந்தைய இரவு கனவை சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடிவை தான் சொல்வார்கள்.
சில கனவுகள் நம்முடைய எதிர்காலத்தை பற்றியஎச்சரிக்கை ஆகா கூட இருக்கலாம். அந்த விஷயங்கள் எல்லாம் கனவு கண்டவர்கள் தான் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)