பெட்ரோல் உலக சந்தையில் விலை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாய் விலை உயர்வு அறிவித்திருக்கிறோம் என்று அரசு சொன்னாலும், விலை உயர்வுக்கு நாமும் ஒரு காரணம் ஆகி இருக்கிறோம் .
நாம் சின்னச்சின்ன தூரத்தை கடப்பதற்கு கூட மோட்டார் வாகனத்தை எடுத்து செல்கிறோம். அதை தவிர்த்து, ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு சென்று வருவதற்கு சைக்கிள் எடுத்து செல்லலாம். இதனால் ஏற்படும் நன்மைகள்:
1 . பெட்ரோல் செலவு மிச்சப்படும். மேலும் உலக அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் ஒரு விரல் (கை?) கொடுத்த மாதிரியும் ஆயிற்று.
2. cycling is a best exercise. வேலை செய்த மாதிரியும் ஆயிற்று... exercise செய்த மாதிரியும் ஆயிற்று.
3. சுற்று சூழலை பாதுகாத்த மாதிரியும் ஆயிற்று. புகையில்லா நகரம் உருவாக்கலாம்.
ஆனால் சில பேர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? காலம் பெற்றோலை விட பொன் போன்றது!
சனி, ஜூன் 07, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக