வெள்ளி, ஜூன் 27, 2008

பண வீக்கம்!!

பண வீக்கம்னா என்ன? சிம்பிள்... விலைவாசி ஏற்றம் தான் பண வீக்கம்!
ஆங்கிலத்தில் inflation எனப்படும் இது நாளாக நாளாக பணத்தின் மதிப்பு எவ்வாறு குறைகிறது அல்லது பொருட்க்களின் விலை எவ்வாறு ஏறுகிறது என்பதை காட்டும்.

பணவீக்கம் பங்கு சந்தையை எப்படி பாதிக்கிறது? பணவீக்கம் அதிகமானால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விடும். அதாவது, விலையேற்றம் ஆடம்பர பொருள் என்று அடையாளம் காணபடுபவை மக்கள் வாங்க மாட்டார்கள். ஆகவே நிறுவனங்களின் லாபம் குறையும். பங்குகளின் விலையும் குறையும். பங்கு சந்தை திண்டாடும்.

கருத்துகள் இல்லை: