செவ்வாய், ஜூன் 10, 2008

மதம்!

"எம்மதமும் சம்மதம் " என்றார் புது மத செயலாளர்.
#####@@@@@$$$$$*****&&&&&^^^^^((((())))))_____------+++++======\\\\\~~
நிலவு முதலில் தேய் பிறையா வளர் பிறையா?
அந்த கவலையெல்லாம் பூமியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே.
தேவர்களுக்கு இல்லை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுட்ட தோட்டா வேண்டுமா ...
சுடாத தோட்டா வேண்டுமா ...
கேட்டான் நண்பன்.
சுட்ட தோட்டா கேட்டேன்
கையில் தராமல் நெஞ்சிலே கொடுத்தான்
காரணம்...
நெஞ்சிலே நண்பனின் காதலி!!

கருத்துகள் இல்லை: