வியாழன், ஜூன் 05, 2008

kanavugal

கனவுகள் காண்பது மனித இனத்தின் உரிமை. அனால் அந்த கனவை வைத்து எதிர் காலத்தை கணிப்பது என்பது கனவு காண்பவரால் தான் முடியும். ஏனென்றால், அவர் தான் அவருடைய வாழ்கையை பற்றி முற்றிலும் தெரிந்தவர். அவர் கண்ட கனவையும் தற்போதைய வாழ்க்கை சூழலையும் ஒப்பிட்டு பார்த்து கனவை பற்றிய பலனை அறிந்து கொள்வார்.

அப்படி இல்லாமல் நண்பர்களிடம் சென்று தான் கண்ட முந்தைய இரவு கனவை சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடிவை தான் சொல்வார்கள்.

சில கனவுகள் நம்முடைய எதிர்காலத்தை பற்றியஎச்சரிக்கை ஆகா கூட இருக்கலாம். அந்த விஷயங்கள் எல்லாம் கனவு கண்டவர்கள் தான் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை: