திங்கள், ஜூன் 09, 2008

கருவறை!

பிறந்தது தாயின் கருவறை...
இறந்தது தாய் மண்ணின் கருவறை...
இடைப்பட்ட நாட்களில் ஆக்ஸிஜன் இழுத்து
h20 குடித்து
மண்ணை தின்று ...
என்ன மண்ணை தின்றா?...
ஆமாம் ...
நாம் ஸ்வாகா பண்ணும் யாவும் மண்ணிலே பிறந்தது தானே...
பின் மண்ணுக்கே இரையானதன்றோ நம் வாழ்க்கை!!

கருத்துகள் இல்லை: