திங்கள், ஜூலை 14, 2008
LAW AND ORDER!
நீங்கள் பார்த்திருப்பீர்கள்... ரோடு வழியே செல்லும்போது traffic constables two wheeler பயணியை மறித்து சார்ஜ் செய்வதை. ஆனால் அதே ரோடு வழியே நீங்கள் சென்று கொண்டிருப்பீர்கள் உங்களை அவர் கண்டுக்கமாட்டார். ஏன்? அவருக்கு தேவைப்பட்ட case கிடைத்து விட்டது. சட்டத்தை மீறி செல்லும் சில பயணியை மட்டும் case புக் செய்து மற்றவர்களை மீற வைப்பது எந்த விதத்தில் நியாயம். இது தான் நல்ல காமெடி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக